libya சர்வதேச விண்வெளி மையத்தை சென்றடைந்தது ஃபெடார் ரோபோ! நமது நிருபர் ஆகஸ்ட் 27, 2019 ரஷ்யாவின் மனித உருவிலான ஃபெடார் ரோபோ வெற்றிகரமாக சர்வதேச விண்வெளி மையத்தை சென்றடைந்திருப்பதாக நாசா உறுதி செய்துள்ளது.